மருத்துவ உதவிக்கான ஹெல்ப்லைன்



சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் ஹெல்ப்லைன் 044 - 39970899 எண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்பவர்கள் பொது மருத்துவத்திற்கு எண் 1 யை அழுத்தவும், குழந்தைகள் மருத்துவத்திற்கு எண் 2 யை அழுத்தவும், மகப்பேறு உதவிக்கு எண் 3 அழுத்தவும் மற்றும் இதய மருத்துவத்திற்கு எண் 4 யை அழுத்தவும்.