சென்னை விமானநிலையம் நாளைமுதல் இயங்கும்

கனமழையின் காரணமாக சென்னை விமானநிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், சென்னை விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இதனிடையே, தற்போது சென்னையில் இயல்புநிலை திரும்ப துவங்கியுள்ளதால், விமான நிலையம் (5.12.15) முதல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment