சென்னை புறநகர் ரயில் சேவை துவங்கியது

சென்னை-அரக்கோணம் இடையே புறநகர் ரயில் சேவை துவங்கி உள்ளது. 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment