சென்னையில் மக்கள் புதிய காஸ் சிலிண்டர்களை பெற இண்டேன் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8.12.15 & 9.12.15 காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். மணலி, வடக்கு கொரட்டூர், தாம்பரம் கிழக்கு, மேற்கு மற்றும் சோழிங்கநல்லூரில் சிறப்பு முகாம்கள் நடக்கும். பணம் கொடுத்து புதிய சிலிண்டர்களை பெற்றுச் செல்லலாம் என இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment