சிந்தனை துளிகள்

எதற்காக நான் ஏதோ நடிகர், நடிகை, அரசியல் தலைவர், தலைவி புகைப்படங்களை என் முகப்புத்தகத்திலும், வாட்ஸ்அப் பிலும் Profile பிக்சராக வைக்க வேண்டும்..
பத்து மாதம் சுமந்து, பெற்று எடுத்த தாய்.. மகன்  அல்லது மகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எந்தவித கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், எதை கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் தந்தை..

இவர்களுக்கு நான் ரசிகனாக இருப்பேன் என்று எப்போது இளைஞர்கள் சொல்கிறார்களோ, அப்போது தான் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறையும்..

No comments:

Post a Comment