தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மழை நீரால் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் தக்காளி கிலோ ரூ.100க்கும், பிற மாவட்டங்களில் ரூ.56க்கும்.
வெங்காயம் கிலோ ரூ.70க்கும்,
பிற மாவட்டங்களில் ரூ.46க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் மற்ற காய்கறிகளின் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளன.
No comments:
Post a Comment