நாளை (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


தொடர் கனமழையை அடுத்து தமிழகத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், இராமேஸ்வரம், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டிணம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி உள்ளிட்ட பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment