பி.ஐ.எஸ் எனப்படும் இந்திய தரச்சான்று கழகத்தில் விங்ஞானி-'பி' பிரிவு பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், லெதர் டெக்னாலஜி பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் அல்லது வேதியியல், மைக்ரோ-பயோலஜி பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.9.2015
விவரங்களுக்கு: www.bis.org.in
No comments:
Post a Comment