Free Job Portal in TamilNadu (Advertisement Free)
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனம் சார்பில் 98409- 07494, 98403 -87510 மற்றும் 94439 -44908 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment