டிப்ளமோ படித்தவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷனில் வேலை
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Workman – B பணியில் சேர விரும்புவோர் கெமிக்கல், மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பெட்ரோலியம்/ கெமிக்கல்/ ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஃபிட்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 30 (கெமிக்கல்), 21 (மெக்கானிக்கல்), 04 (ஃபிட்டர்), 08 (மெஷினிஸ்ட்), 04 (எலக்ட்ரீசியன்)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2015
மேலும் விவரங்களுக்கு: www.bpclcareers.in
காலியிடங்கள்: 30 (கெமிக்கல்), 21 (மெக்கானிக்கல்), 04 (ஃபிட்டர்), 08 (மெஷினிஸ்ட்), 04 (எலக்ட்ரீசியன்)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2015
மேலும் விவரங்களுக்கு: www.bpclcareers.in
சிப்பெட் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை
சென்னையில் இயங்கி வரும் சிப்பெட் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல் துறையில் எம்.இ/ எம்.டெக் படித்திருக்க வேண்டும். இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.08.2015
மேலும் விவரங்களுக்கு: cipet.gov.in
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.08.2015
மேலும் விவரங்களுக்கு: cipet.gov.in
என்.பி.சி.சி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை
National Building Construction Corporation லிமிடெட் நிறுவனத்தில் உதவி மேலளர் பணியில் சேர விரும்புவோர் ஹெச்.ஆர்/ பெர்சுனல் மேனேஜ்மென்ட்/ மார்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ அல்லது எம்.எஸ்.டபுள்யூ படித்திருக்க வேண்டும். இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2015
மேலும் விவரங்களுக்கு: www.nbccindia.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2015
மேலும் விவரங்களுக்கு: www.nbccindia.gov.in
சென்னை ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் ஜூனியர் உதவியாளர் வேலை
சென்னையில் இயங்கி வரும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் உதவியாளர் (Fire Service) பணியில் சேர விரும்புவோர் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஃபயர் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். HMV/ LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 33 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 86 (தாழ்த்தப்பட்டோர் – 19, ஓ.பி.சி – 67)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2015
மேலும் விவரங்களுக்கு: www.airportsindia.org.in, www.aai.aero
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2015
மேலும் விவரங்களுக்கு: www.airportsindia.org.in, www.aai.aero
No comments:
Post a Comment