தமிழ்நாட்டுல கோகோ கோலா வியாபரம் ஆகாதுனு தெரிஞ்சு, தம்ஸ்அப் (ThumpsUp) பிராண்டை விளம்பரம் செய்கிறார்கள். அதற்கு உதவியா, நடிகர் ஒருவர் பணம் வாங்கி நடிக்கிறார். இந்த பொழப்புக்கு போய் பிச்சை எடுங்கய்ய.. ஏன், இந்த மாதிரி விளம்பரங்களில் நடித்து, உங்களின் பெயரை கெடுத்துக்கொள்கிறீர்கள். அந்த கூல்டிரிங்க்ஸ் குடிச்சா தெம்பு வருமா. நல்ல விஷயம் என்றால், விளம்பரத்தில் நடியுங்கள். சும்மா மக்களை ஏமாற்ற வேண்டாம். தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது இளைஞர்கள் தான். புத்திசாலிகள், அவர்களை ஏமாற்ற முடியாது. பேசாம, 5 ரூபாய்க்கு கம்மங்கூல் வாங்கி குடியுங்கள். தாத்தா காலத்து, குளிர்பானம் இதுதான். உடலுக்கும் நல்லது.
இனிமேலும், தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்ற முடையாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment