"என் மகள் 5 வருடமாக ஒருவரை காதலித்து வருகிறார் என்று எனக்கு தெரியவந்தது. சிறுவயதில் இருந்து என்னைப் பார்த்து எப்போதும் பயத்துடன் பார்க்கும் என் மகள், சரிவர பேசியதே இல்லை. ஒருவேளை நான் செய்யும் பணியைப் பார்த்து என் மகளுக்கு பிடிக்காமல் போயிருந்திருக்கலாம் என்று நினைத்துக்கெண்டேன். என் மகளின் சந்தோஷம் எனக்கு முக்கியம் அல்லவா..
என் மகளை காதலித்து வரும் அந்தப் பயனை குடும்பத்துடன் பெண் பார்க்க வரச்சொல்லி இருந்தேன். அவர்கள் வருகிறார்கள் என்று நிறைய செலவு செய்து வீட்டை அலங்கரித்தேன். பேசத்தொடங்க ஆரம்பத்தில் இருந்து நிறைய பொருட்களை வரதட்சனையாக சொல்லிவந்தார்கள். என் மனதில் கணக்கு போட்டுக்கொண்டே இருந்தேன். ஏனெனில் என் மகளின் சந்தோஷம் எனக்கு மிகவும் முக்கியம். திடீரென்று அவர்கள் ஒரு கட்டளை யிட என் இதயத்தில் முள் குத்தியது போல் இருந்தது. "தன் சொந்தங்களுக்கு என்னை அறிமுகப் படுத்தமாட்டார்களாம். திருமணம் ஆனால் நான் என் மகளை பார்க்கக் கூடாது" என்று கட்டளையிட என் மகள் அவேசத்துடன் காதலனின் கண்ணத்தில் ஓங்கிவிட்டு "எனக்கு கல்யாணம் வேண்டாம். என் அப்பா யாரும் செய்ய முடியாத வேலையை செய்கிறார். அடுத்தவர்களின் வீட்டுக் குப்பைகளை யாரும் சுத்தம் செய்யமாட்டார்கள். என் அப்பாவை பார்த்து மிகவும் பெருமைப் படுகிறேன். ஒரு நிமிடத்தில் வெளியே செல்லவில்லை என்றால் அனைவரையும் அடித்துவிடுவேன்" என்று என் மகள் சொன்னவுடன் இதை விட சந்தோஷம் என் வாழ்க்கையில் எதுவும் இல்லை....
நன்றி: GMB Akash

No comments:
Post a Comment