31.1.16 அன்று மாலை, சென்னை வண்டலூரில் இருந்து ஊரப்பாக்கம் சென்று கொண்டிருந்த லோக்கல் ரயிலை, தன் பின்னாடி வருவது போல் போட்டோ எடுக்கலாம் என்று முடிவுசெய்து வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் செல்பி எடுத்திருக்கிறான்... ரயில் வேகம் தெரியாமல் விளையாடிய அந்த வாலிபனை, ரயில்மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்... உயிரை விட செல்பி முக்கியமா?. இளைஞர்கள் தயவுசெய்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்..
No comments:
Post a Comment