இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய மரம் வளர்ப்பு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் Field assistant பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 03
தகுதி: Msc in agriculture science/horticulture
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000.
காலியிடங்கள்: 01
தகுதி: Diploma in organic farming / diploma in agriculture / horticulture
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,000
பணியிடம்: கேரளா
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 30.11.2015
இந்தப் பணிக்கு கீழ்கண்ட முகவரிக்கு நேரில் சென்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
முகவரி: CPCRI, Kudlu PO, Kasaragod: 671 124.
மேலும் விவரங்கள் அறிய: http://cpcri.gov.in/images/images/opp/4novop1.pdf
No comments:
Post a Comment