ஈரோடு தினசரி சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

கத்தரிக்காய் கிலோ ரூ. 80-க்கும், தக்காளி ரூ. 50 முதல் ரூ.55 வரையும், பெரிய வெங்காயம் ரூ. 60-க்கும், சின்ன வெங்காயம் ரூ. 50-க்கும், முருங்கைக்காய் ரூ. 130-க்கும் (ஒரு காய் ரூ.18), வெண்டைக்காய் ரூ. 30-க்கும், அவரைக்காய் ரூ. 90-க்கும், பீன்ஸ் ரூ. 120-க்கும், கேரட் ரூ. 45-க்கும், முட்டைகோஸ் ரூ. 25-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment