நம் தமிழ்நாட்டில், கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்தவர்கள் என்றால் லட்சக்கணக்கானவர்களை பார்க்கலாம். அதிலும் சிலர், சமூக அக்கறையிலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். பத்து வருடத்திற்கு முன்பு தள்ளுவண்டியில் தேங்காய் விற்றவர், தற்போது ஒரு பெரிய ஆயில் மில்லிற்கு முதலாளி. உழைப்பு இன்றி அமையாது செல்வம். இதுபோன்று பல தொழில்முனைவோர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களை ஊக்குவிப்பதற்காக தேசிய தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனம் (National Foundation for Entrepreneurship Development) தொழில்முனைவோர்கள் மற்றும் சமூக தொழில்முனைவோர்களுக்கும் விருதை வழங்கி கெளரவிக்க இருக்கிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
Sole Proprietors, Partnership Owners / Board of Directors, Corporate Leaders, Organizational Owners, Agency Promoters, Company Owners, Franchisors, Financial Institutions, Franchisers and social entrepreneurs (NGO, Society, Trust, etc.)
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர் தங்களை பற்றிய சிறு குறிப்பு (Profile), புகைப்படம், தொழில் அல்லது சமூக சேவை பற்றிய குறிப்பு (Business Profile) மற்றும் பரிந்துறை படிவத்தை (Nomination Form) பூர்த்தி செய்து nfedawards@gmail.com மற்றும் chairmannfed@gmail.com என்கிற இரண்டு இ-மெயில்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டும்.
விருதுகளின் பெயர்கள்?.
1. Outstanding Entrepreneur/ Social Entrepreneur Award,
2. Senior Entrepreneur Award,
3. Young Entrepreneur Award,
4. Outstanding Social Entrepreneur Award,
5. Senior Social Entrepreneur Award,
6. Young Social Entrepreneur Award.
விருதுக்கு விண்ணப்பித்தவர்களை National Foundation for Entrepreneurship Development (NFED) தேர்வுக்குழு தகுதியானவர்களை தேர்வு செய்து நவம்பர் 7 ஆம் தேதி அன்று சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் விருது வழங்கப்படும்.
பதிவு மற்றும் நிர்வாக கட்டணம்:
தேர்வு செய்யபட்டவர்கள் Registration & Processing Charges 3,500/- (Including Dinner for One Guest Participant) செலுத்த வேண்டும். (குறிப்பு: விருதுக்கு தேர்வு செய்யபட்டவர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும்)
இடம்: Hotel Aloft Coimbatore Singanallur, #483, Kamaraj Road, Upplipalayam, Coimbatore District - 641 015. Tamil Nadu, India.
நேரம் மற்றும் நாள்: நவம்பர் 7 (மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை)
பரிந்துறை படிவத்தை பதிவிரக்கம் செய்ய:
http://nfedindia.org/EDA_2015_Nomination_Form.pdf
மேலும் விவரங்களுக்கு:
www.nfedindia.org
No comments:
Post a Comment