வேலை தேடி வரும் மாணவர்களுக்கு உதவி செய்ய, கொங்குமலர் ஆன்லைன் பத்திரிக்கையின் அடுத்த முயற்சி (சர்வதேச சான்றிதழுடன்). ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


தமிழகத்தில் வருடத்திற்கு சுமார் 10 லட்சம் மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். அத்தனை மாணவர்களுக்கும், வேலை கிடைத்துவிட்டதா?. இல்லை.
அத்தனை மாணவர்களில், சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. காரணம், வேலை தரும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஏன், டிகிரி படித்த உங்களால் ஒரு நிறுவனத்தை தொடங்க முடியாதா?. வேலை கிடைக்கும் வரை போராடுனு சொல்வதற்கு பதில், வேலை கிடைக்கவில்லை என்றால் 10 பேருக்கு நீ வேலை கொடுக்க தயாராகு சொல்லுங்கள். 
எனக்கு தொழில் வராதுங்க?.
எனக்கு தொழில் தொடங்க ஆசையில்லைனு சொல்பவர்கள். வேலை கிடைக்க சில தகுதிகளையும், பயிற்சிகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா?.
எனக்கு தொழில் செய்ய ஆசை?.
தொழில் செய்யவதற்குத் தேவையான பயிற்சிகளை. நாங்கள் தருகிறோம். முதலீடு பற்றிய கவலை தேவையில்லை. ஏனெனில், படித்து வேலையில்லாத மாணவர்கள், புதிய தொழில் தொடங்குவதற்கு வங்கியில் குறைந்த வட்டியில் 2 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் தருகிறார்கள்.
கொங்குமலரின் அடுத்த முயற்சி
C, C++, Solid Works, Pro-E,Ansys, AutoCAD, Bank Preparation Training,Placement Training, Six Sigma (Black & Green Belt),  Industrial Safety, ISO Awareness ஆகிய பிரிவுகளுக்கு மிகக் குறைந்த செலவில் சர்வதேச சான்றிதழுடன் பயிற்சி தருகிறோம். கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால், கல்லூரியிலேயே வந்து பயிற்சி எடுக்கப்படும்.
பயிற்சிக் கட்டணம்>
1. C – 2000/-ரூபாய் with International Certificate
2. C++ - 2000/-ரூபாய் with International Certificate
3. Solid Works – 3000/-ரூபாய் with International Certificate
4. Pro-E – 3500/-ரூபாய் with International Certificate
5. Ansys – 4000/-ரூபாய் with International Certificate
6. AutoCAD – 2500/-ரூபாய் with International Certificate
7. Bank Preparation Training – 2000/-ரூபாய் with International Certificate
8. Placement Training – 2000/-ரூபாய் with International Certificate
9. Six Sigma (Black & Green Belt) – 5000/-ரூபாய் with International Certificate
10. Industrial Safety – 1000/-ரூபாய் with International Certificate
11. ISO Awareness – 800/-ரூபாய் with International Certificate
தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு
1. Computer Hardware Training – 1000/-ரூபாய் (Practical only) with International Certificate
2. Manufacturing Industrial Process – 800/-ரூபாய் with International Certificate
3. Procedure to start industries.  
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://docs.google.com/forms/d/10vDAz7lSD0eKwjVklWvhdQTxG7oAypRIa9gt8VuZqQE/viewform?usp=send_form

 குறிப்பு:- குறைந்தபட்சம் 20 நபர்களாக இருந்தால் மட்டுமே. இந்த பயிற்சிகள் நடத்தப்படும். 

No comments:

Post a Comment