ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு ஆர்டினன்ஸ் தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி


திருச்சி மற்றும் ஆவடியில் இயங்கி வரும் ஆர்டினன்ஸ் தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். வெல்டர், ஃபிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், மெஷினிஸ்ட், ஏ.சி மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். 22 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2015
மேலும் 

விவரங்களுக்கு: 

www.ofbindia.gov.in

No comments:

Post a Comment