Join with us and improve ur future


கல்லூரியில் படிப்பை முடித்து நல்ல வேலை கிடைக்கவில்லையா?.
தொழில் செய்ய ஆர்வம் உள்ளது. ஆனால் என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லையா?.
கல்லூரி படிப்பு முடித்தவுடன் நல்ல வேலையில் சேர வேண்டுமா?.
முழுநேர பணியில் இருந்தும் நல்ல சம்பளம் இல்லாமல், பகுதி நேரமாக சம்பாதிக்க ஆசைப்படுகிறீர்களா?.
நல்ல பிராஜெக்ட் வைத்திருக்கிறேன், யாரும் உதவி செய்யவில்லை என்று நினைக்கிறீர்களா?.
மாத சம்பளம் வாங்குபவர்கள் கார், வீடு வாங்க முடியுமா?.
தொழில் செய்ய ஆட்கள் வேண்டுமா?.
வீடு கட்டி விற்பவர்களிடம், வீடு வாங்கலாமா?. வாங்கினால்?.
இதுபோன்ற பல கேள்விகள் நம் அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும். அந்த கேள்விகளுக்கு எப்போது விடை கிடைக்கும். என்ன செய்தால் விடை..
உங்களுக்கு உதவி செய்ய வேலையில்லாத மாணவர்கள், நல்ல வேலையில் இருக்கும் பட்டதாரிகள் மற்றும் சிலரால் தொடங்கப்பட்ட புதியமுறை தான் இது
.
என்ன செய்ய வேண்டும்?.
www.kongumalar.com என்கிற இணைய இதழ் உங்களுக்காக. முதலீடு செய்ய தேவையில்லை.
எங்களைப் பற்றி:
கொங்குமலர் என்றால் கொங்கு நாட்டின் வரலாறுகள் இருக்கும் என்று நினைத்தால் அது உங்களின் தவறு. அரசியலும் கிடையாது. இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த சேவை சம்பாதிக்கும் நோக்கத்துடன் இல்லை. கல்லூரியில் நான்கு வருடம் படித்து, 5 லட்சம் செலவு செய்தும். என்ன பலன். அதற்கு வேலை இல்லாமல் அலைவதே மிச்சம். 5 லட்சத்திற்கான வட்டியை கூட நாங்கள் சம்பளமாக வாங்குவதில்லை. தமிழகத்தில் எங்களை போன்று நிறைய மாணவர்கள் உள்ளனர். ஏன், உங்களது சகோதரர்கள் கூட இருப்பார்கள். அவர்களுக்காக இந்த சேவையை தொடங்கியுள்ளோம். வாருங்கள் தமிழகத்தில் இயங்கும் கம்பெனிகளில் வேலை செய்யும் நமது சீனியர்களை ஒன்று சேர்த்து, நண்பர்களுக்கு வேலை வாங்கித் தருவோம்.
இப்படிக்கு,
வேலையில்லா பட்டதாரிகள்.


No comments:

Post a Comment