விளையாட்டு வீரர்களுக்கு தெற்கு ரெயில்வே நிறுவனத்தில் வேலை


தெற்கு ரெயில்வே நிறுவனத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பை ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு அறிவிக்கப்பட்டுள்ளது. Athletics (Men/ Women), Ball Badminton (Men), Basket Ball (Men/ Women), Billiards & Snooker (Men), Body Building (Men), Boxing (Men), Cricket (Men/ Women), Cycling (Men), Football (Men), Gymnastic (Men), Hockey (Men), Power lifting (Men), Swimming (Men), Volleyball (Men/ Women), Waterpolo, Weightlifting (Men) விளையாட்டுகளில் National Championship, University Championship, World Cup, World Championships, Asian Games, Commonwealth Games ஆகிய ஏதேனும் ஒரு போட்டியில் விளையாடியிருக்க வேண்டும். பத்தாம் அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.  25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

காலியிடங்கள்: 67


விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.9.15


விவரங்களுக்கு: rrcmas.in

No comments:

Post a Comment