கிண்டி BCG Vaccine Laboratory நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

சென்னை, கிண்டியில் இயங்கி வரும் BCG Vaccine Laboratory நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் மைக்ரோ-பயோலஜி, பயோ-டெக்னாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் எம்.எஸ்.சி அல்லது பி.எஸ்.சி படிப்புடன் 3 வருட அனுபவம் அல்லது எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.9.2015


விவரங்களுக்கு: dirbcglab.gov.in

No comments:

Post a Comment