Kalakshetra நிறுவனத்தில் பிராஜெக்ட் உதவியாளர் வேலை


இந்திய அரசின் கீழ் சென்னை, திருவான்மியூரில் இயங்கி வரும் Kalakshetra நிறுவனத்தில் பிராஜெக்ட் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது இளநிலைப் படிப்புடன் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியை நன்றாக பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.9.15


விவரங்களுக்கு: www.kalakshetra.in

No comments:

Post a Comment