டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மகன். இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் படித்து வருகிறான். ஒரு நாள் எங்களது அலுவலகத்திற்கு அந்த மகனை அழைத்து வந்த அவரது தந்தை. என் மகன் வகுப்பில் முதல் மாணவன் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார். சரி என்று நான் ஒரு கேள்வி கேட்க. அந்த கேள்வியை கேட்டு அந்த தந்தை சிரித்துவிட்டார். அப்படி என்ன கேள்வி என்று கேட்கிறீர்களா?..
கேள்வி: Vernier Caliper யை எதுக்கு use பண்ணுவாங்க?.
டாக்டரின் மகன் பதில்: Vernier Caliper ஆ, நான் பார்த்ததே இல்லையே?.
டாக்டர் அந்த கேள்விக்கு விடை அளித்தார். பின்பு, நான் இதை எட்டாம் வகுப்பிலேயே படித்திருக்கிறேன் என்றார். தந்தை எட்டாம் வகுப்பில் படித்த அந்த பொருளை, மகன் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தும் தெரிந்துகொள்ளவில்லை. லட்சக்கணக்கில் செலவு செய்து, என் மகனை படிக்க வைக்கிறேன், ஆனால் என் மகனின் தற்போதைய நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நான் அந்த பள்ளியின் முதல்வரை கேள்வி கேட்கிறேன் என்றார்... பள்ளியை குறை சொல்வதற்கு பதிலாக, குழந்தைகளுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால், நிச்சயமாக நம் குழந்தைகளும் எதிர்காலத்தில் சாதனையாளர்கள் தான்..
சாதனையாளர்களாக மாற்றுவதற்கு முதல் படியாக நாங்கள் சில வகுப்புகளை ஆரம்பிக்கிறோம்.
1. Computer Hardware and Networking. (Includes OS installation)
2. Industrial Knowledge for Children's.
3. Banking Process and its applications.
4. Motivational for Stage fear and Exam fear.
5. Self learning
6. Android and Computer knowledge development.
பயிற்சிக்கட்டணம்: ரூ.500/- (ஏதேனும் ஒரு பயிற்சிக்கு)
யார் விண்ணப்பிக்கலாம்?.
5 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி நடைபெறும் நாட்கள்: 27 செப்டம்பர் முதல் 01 அக்டோபர் வரை.
பயிற்சி நேரம்: காலை 11 மணி முதல் 3 மணி வரை
பயிற்சி நடைபெறும் இடம்: BOOM Institute, Opposite to Kalyan silks, Mettur Road, Erode - 11. Contact: 7373095959
No comments:
Post a Comment