5 லட்சம் பணம் கொடுத்து கார் வாங்கி, வாரம் ஒரு முறை பயணம் செய்கிறோம். அதற்கான செலவை பார்த்தால்.
மாதம்: குறைந்தபட்சம் ரூ.3000 வரை செலவு செய்தால். வருடத்திற்கு ரூ.36000/-
இன்சூரன்ஸ்: ரூ.6000/ வருடம்
வருடத்திற்கு குறைந்தபட்சம் சுமார் ரூ.42000 வரை செலுத்துகிறோம்.
5 வருடத்தில் காருக்காக செலவு செய்யும் பணம்: ரூ.500000+210000+100000(சர்வீஸ்) = ரூ.810000
இதில் இ.எம்.ஐ மூலம் கார் வாங்கினால் அப்படியே 0.5 மடங்கு அதிகரித்து ரூ.1220000/-
பணக்காரர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் காருக்காக செலவு செய்யும் பணங்களை சேமித்தாலே போதும்.
No comments:
Post a Comment