இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
ஸ்ரீ சாய் கிருஷ்ணா அறக்கட்டளை அனைத்துப்பிரிவு மாணவ/ மாணவிகளின்
என்ஜினீயரிங் படிப்பிற்கும் வேலைவாய்ப்பிற்கும் உதவி செய்து வருகின்றது.
தற்போது என்ஜினீயரிங் படிப்பில் அனைத்து பாடப்பிரிவுகள் மற்றும் சிறப்புப்
பாடப்பிரிவுகளான அக்ரிகல்சுரல், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய
படிப்புகளுக்கும் இலவசக்கல்வி மற்றும் கல்விக் கட்டண சலுகையும்
வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: 73737 95495
No comments:
Post a Comment