வாழ்த்துக்கள், மாற்றம் உங்களிடம் இருந்து வரத் தொடங்கியிருக்கிறது..

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட நேர்மையான இளைஞர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் "இளைஞர் கூட்டமைப்பு" என்கிற பெயரில் போட்டியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

வேட்பாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று(17/05/2016) ஏற்பாடு செய்யப்பட்டு, இரத்த தான முகாமையும் நடத்தியிருக்கிறார்கள்..

இளைஞர்களை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் 9962265231 என்கிற எண்ணை அழைக்கவும்.

No comments:

Post a Comment