கல்லூரியில் சேர்ந்தவுடனே வேலை பெற்றுக்கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லுவீர்களா?.

எங்களை பற்றிய சிறு அறிமுகம்:
              கடந்த இரண்டு வருடமாக www.kongumalar.com என்கிற ஆன்லைன் பத்திரிக்கை மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு உதவிகளை அளித்துள்ளோம். இது மட்டும் போதாது. வேலையின்மையை குறைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் HR அதிகாரிகளை இணைத்துள்ளோம். அவர்களால் தொடங்கப்பட்டது தான் BOOM Institute. வேலையின்மைக்கு முக்கிய காரணம் கல்வி முறை என்றும் கூட சொல்லலாம். ஆம், ஒரு என்ஜினீயரிங் படித்த இளைஞர்களிடம் "ஒரு அடிக்கு எத்தனை இஞ்ச்" என்று கேட்டால் பல விதமான பதில்களை தருகிறார்கள். ஏன், வேலை செய்துகொண்டே கல்லூரியில் படித்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். கல்வியை பிராக்ட்டிக்கல் மூலம் கற்றுத்தரலாமே? என்று நினைத்தோம். விடையும் கிடைத்தது. பாரதியார் யுனிவர்சிட்டி, ஹிமாலயன் யுனிவர்சிட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா யுனிவர்சிட்டி போன்ற பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளோம். அனைத்து விதமான இளநிலை, முதுகலைப் படிப்புகளையும் வேலை செய்துகொண்டே முழுநேர படிப்பில் படிக்கலாம்.

Click here to Read More

No comments:

Post a Comment