மிகவும் அவசரம்: 23.1.2016 அன்று கொங்குமலர் மற்றும் BOOM Institute இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம். – அனுமதி இலவசம். பதிவுக்கட்டணம் இல்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு உதவிகளை வழங்கி வரும்

www.kongumalar.com

கொங்குமலரால் தொடங்க இருக்கும் நிறுவனம் தான் BOOM Institute. இதன் மூலம் நிறுவனங்களை  நேரடியாக அழைத்துவந்து ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. பயிற்சியுடன், உடனடி வேலைவாய்ப்பும் வழங்கப்படும். வேலை கிடைத்தவர்கள் மட்டும் பயிற்சிக்கட்டணம் செலுத்தினால் போதும்….

வேலைகிடைத்தவர்களுக்கு மட்டும் பயிற்சிக்கட்டணம்: ரூ.2500/- (கொங்குமலரில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும்), ரூ.3500/- (மற்றவர்களுக்கு)

வேலைகிடைக்காதவர்களுக்கு பதிவு அடிப்படையில் வேறு வாய்ப்புகள் வழங்கப்படும்.
வேலைகிடைக்கவில்லையெனில் எந்தவித கட்டணமும் செலத்தத் தேவையில்லை.

பதவியின் பெயர்: கிராஜுவேட் அப்ரண்டீஸ் டிரெய்னி

காலியிடங்கள்: 25

கல்வித்தகுதி: பி.இ/ பி.டெக் – எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல். 2013, 2014, 2015 ஆம் ஆண்டில் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.8500/- (பணியின் போது உணவு இலவசம்). விடுமுறை நாட்களில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும்..

பணி இடம்: சென்னை

முகாம் நாள்: 23.01.2016 (சனிக்கிழமை)

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: BOOM Institute (கட்டிடப்பணி நடந்துகொண்டிருக்கிறது), கல்யாண் சில்க்ஸ் எதிரில், கே.ஆர் பேக்கரி அருகில், மேட்டூர் ரோடு, ஈரோடு பேருந்து நிலையம். ஈரோடு – 638001

வேலை வாய்ப்பு முகாமிற்கு பதிவு செய்ய: info@theboomindia.com என்கிற முகவரிக்கு தங்களுடைய படிப்பு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இ-மெயில் அனுப்ப இயலாதவர்கள்: 73730-95959 என்கிற மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் தகவல் அனுப்பலாம்.

No comments:

Post a Comment