சவூதியில் பணி வாய்ப்பு: சிறப்பு மருத்துவர்களுக்கு அழைப்பு

சவூதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் சிறப்பு மருத்துவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று  நிர்வாகம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா நாட்டின் ஜர்தா பகுதியில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் பணிபுரிய சிறப்பு மருத்துவர்கள் (பல் மருத்துவம் நீங்கலாக) தேவைப்படுகிறார்கள்.

2 வருட பணி அனுபவம், 50 வயதுக்குள்பட்ட கன்சல்டன்டுகள், சிறப்பு மருத்துவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் கன்சல்டன்டுகளுக்கு ரூ.4.25 லட்சம் முதல் 5.10 லட்சம் வரையும், சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2.89 லட்சம் முதல் 3.91 லட்சம் வரையிலும் தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

மேலும், இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இருப்பிடம், சவூதி அரேபிய நாட்டின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு இதர சலுகைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ள  கன்சல்டன்டுகள், சிறப்பு மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Interested Doctors may send their detailed resume by email to ovemcldr@gmail.com immediately.

The date of the interview will be posted in the website as soon as announced by the employer.

விவரங்களுக்கு 044-22502267, 22505886, 8220634389 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment