நாளை 23.11.15 நடைபெற இருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழக தகவல் அளித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடலூர், நாகை, திருவாரூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, perambalur, kancheepuram, ariyalur, chennai, thoothukudi மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (23.11.2015) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment