தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை அரசு நிறுவனங்கள் இயங்கி வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா?.

மத்திய அரசின் கீழ் தமிழகத்தில் இயங்கும் நிறுவனங்கள்

* நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் லிமிடெட் (NLC), நெய்வேலி.

* பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL), திருச்சி

* சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), கோபாலபுரம், சென்னை

* சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் (CPCL), சென்னை

* நூக்லியார் பவர் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (NPCIL),ாஞ்சிபுரம்.

* நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்ரேஷன் லிமிடெட(NTCL), கோவை.

* பாரதிய நபிகியா வித்யாட் நிகாம் லிமிடெட், சென்னை

*என்னூர் போர்ட் டிரஸ்ட் லிமிடெட், சென்னை.

* ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் லிமிடெட், ஊட்டி.

*மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட், சென்னை

* சேதுசமுத்திரம் கார்ப்ரேஷன் லிமிடெட், சென்னை

*தமிழ்நாடு டிரேட் ப்ரோமோஷன் கழகம், சென்னை

*யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனி, சென்னை

*ரயில்டெல் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா, சென்னை

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்கள்

* தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர் லிமிடெட் (TNPL), கரூர்

* தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்ரேஷன் லிமிடெட் (TANCEM)

* தமிழ்நாடு மாக்னசைட் லிமிடெட் (TANMAG)

* தமிழ்நாடு இன்டஸ்ட்ரீயல் எக்ஸ்ப்லோசிவ் லிமிடெட், (TEL)

* தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN)

* தமிழ்நாடு சிறுதொழில் கார்ப்ரேஷன் லிமிடெட் (TANSI)

* தமிழ்நாடு Co-operative Sugar Federation (TNCSF)

* தமிழ்நாடு சால்ட் கார்ப்ரேஷன் லிமிடெட் (TNSC)

* Southern Structurals Limited (SSL)

* Tamil Nadu Paints And Allied Products Limited (TAPAP

தமிழக அரசு வங்கிகள்

* Tamilnadu State Apex Co-operative Bank (TNSC Bank)
* Tamilnadu Industrial Cooperative Bank Limited (TAICO Bank)
* Tamilnadu Co-operative State Agriculture & Rural Development Bank.

No comments:

Post a Comment