இன்னும் இரண்டு வாரங்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் எகிறப்போவதாக எச்சரிக்கிறது சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரம்.
சர்வதேச அளவில் 24 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதை 'ஒபெக்' அமைப்பும் உறுதி செய்துள்ளது.
www.kongumalar.com
இந்தியாவில் எண்ணை விலையை நிர்ணயிக்கும் ஆலோசனை கூட்டம், செப்டம்பர் நடுவில் நடைபெற உள்ளது. அப்போது பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயரும் என்று தெரிகிறது. இந்த காலகட்டத்தில், பணத்தின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணை விலைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் கண்டிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயருவது உறுதி என்கிறது சந்தை நிலவரம்.
No comments:
Post a Comment