HAASAM

லட்சக்கணக்கில் செலவு செய்து கல்லூரியில் படித்தும் வேலை கிடைக்கவில்லை. பின் எதற்காக கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும்?..

தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்றால், ரியல் எஸ்டேட் மற்றும் கல்லூரிகள் தான். ரியல் எஸ்டேட் என்பது குறுகிய கால வருமானம் தான். கல்லூரி என்பது வாழ்நாள் முழுவதும் வருமானம். பணத்தைப் பற்றி நினைப்பவர்களால் தரமான கல்வியை கொடுக்க முடியுமா?.நம் தமிழ்நாட்டில், கல்லூரிகளில் படித்து வெளியே வரும் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பேசியிருக்கிறோம். அவர்களுக்கு,ஆங்கிலம் நன்றாக பேசத்தெரியவில்லை. வேலை சம்பந்தமான சில சாஃப்ட்வேர்களைப் பற்றி கேட்டபோது. அப்படினா என்னங்க சார்..னு ஒரு பதில். ஆங்கிலத்தில் உங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை பேப்பரில் எழுதிக்கொடுங்கள் என்று கேட்டோம்.. பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதியது போல் இருந்தது. வேலைக்கு தேவைப்படும், சில முக்கியமான விஷயங்களை கூட சொல்லித்தராமல் கல்லூரிகள் என்ன செய்துவருகிறது. கல்லூரி படிப்பை முடிக்க 2 லிருந்து 15 லட்சம் செலவாகிறது. கல்லூரியில் அந்த பணத்தை கொடுத்ததற்கு, ஏதேனும் ஒரு தொழிலில் முதலீடு செய்திருந்தால் மூன்று அல்லது நான்கு வருடங்களில் போட்ட முதலீடையாவது எடுத்திருக்கலாம். பணம் இல்லையெனில், கல்விக்கடன் வாங்குகிறோம். படிப்பை முடித்தபின்னர், வட்டியை கட்ட தாமதமாகினால் வட்டிக்கு மேல் வட்டியை போட்டுவிடுகிறார்கள். கல்லூரியை முடித்து சம்பாதிக்கும் பணத்தில் வட்டியை கட்டுவதற்கே 10 வருடம் ஆகிவிடும்.

கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்கிற அவசியம் இருக்கிறதா?.

"என்னுடன் படித்த பள்ளி நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அதில்சிலர் 12 வகுப்பு அல்லது டிப்ளமோ படிப்புடன் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களிடம், எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய் என்று கேட்டேன். இ.எஸ்.ஐ, பி.எஃப்...னு போக கையில 18000 ரூபாய் வருது. நான் உடனே டிகிரி எதாவது படித்திருக்கிறாயா?. என்றேன்.. வேலைக்கு சென்றுகொண்டே பாரதியார் பல்கலைக்கழகத்தில் சி.பி.பி மூலம் பி.பி.ஏ படித்திருக்கிறேன் என்றான். நான் பி.எஸ்.சி படிச்சு வெறும் 7800 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். அவன் வேலைக்கு சென்றுகொண்டே பி.பி.ஏ படிப்பை முடித்து 18000 ரூபாய் சம்பாதிக்கிறான்". என்று வேதனையுடன் இளைஞர் மூர்த்தி சொல்கிறார். இதுதான் கல்லூரிகளுக்குச் சென்று படிப்பவர்களின் நிலைமையா?.....

மூர்த்தியிடம் சில தகவல்களை கேட்டோம். பாரதியார் பல்கலைக்கழகம் சி.பி.பி என்றால் என்ன?. கல்லூரியில் படிப்பதற்கும், பகுதிநேரமாக படிப்பதற்கும் என்ன வித்தியாசம்?.

கல்லூரிக்குச் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்வதற்கு பதிலாக வேலைக்கு சென்றுகொண்டே பகுதிநேரமாக படித்தால் (தொலைதூரக் கல்வி இல்லை) ரெகுலர் டிகிரி சான்றிதழ் தருகிறார்கள். கல்லூரியைப் போன்று எல்லா வசதிகளும் பகுதிநேர கல்லூரியில் இருக்கிறது. தினமும் இரண்டு மணி நேரமும், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர வகுப்புகளுக்குச் சென்றால் போதும்.

எவ்வளவு செலவாகும்?.
எடுத்துக்காட்டாக. கல்லூரிக்குச் சென்று எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு 60,000 ரூபாய் கல்லூரி கட்டணம், இதர செலவுகள் 30000 மற்றும் ப்ராஜெக்ட்க்கு 20000 முதல் 40000 வரை என படித்துமுடிக்க 2 லட்சத்துக்கு மேல் செலவாகும். இதுவே, பகுதிநேரமாக கல்லூரிகளில் படித்தால் இரண்டு வருடத்திற்கும் சேர்த்து 48000 ரூபாய் மட்டுமே செலவாகிறது.
இளநிலைப் படிப்பை முடித்து வேலைக்குச் செல்பவர்கள், பதவி உயர்வுக்காக பகுதிநேரமாகபடிக்கிறார்கள்.பத்தாவது அல்லது பனிரெண்டாவது படித்து சொந்தமாக தொழில் செய்பவர்கள், திருமணப் பத்திரிக்கையில் தன் பெயருக்கு பின்னால் டிகிரி வரவேண்டும் என்பதற்காகவும் பகுதிநேரமாக படித்து வருகிறார்கள். பெற்றோர்களால் படிக்க வைக்க முடியவில்லை என்று கூலி வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், நல்ல வேலை கிடைக்க பகுதிநேரமாக படித்துவருகிறார்கள்..
எங்கு படிக்கலாம்?. படித்தால் வேலை வாங்கித்தருவார்களா?.
பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ், சயின்ஸ் & மேனேஜ்மென்ட் கல்லூரியில் சேரலாம். பெருந்துறை பேருந்து நிலையத்தில் இருந்து பவானி செல்லும் வழியில் வந்தால் ஈரோடு, பெருந்துறை, குன்னத்தூர், பவானி செல்லும் நால்ரோடு வரும். அந்த நால்ரோட்டில் இருந்து பவானி செல்லும் மெயின் ரோட்டின்இடது புறத்தில் சி.டி காம்ப்ளக்ஸ் யில் HAASAM கல்லூரி இயங்கி வருகிறது.
கல்லூரியைப் பற்றி சில வரிகளில்...
25 வருடங்களுக்கு மேலாக கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் சிறப்புடன் நிர்வகித்து வருகிறார்கள். அனைத்துத் துறைசார்ந்த சிறப்புப்பேராசிரியர்களை அழைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார்கள். கம்பெனிகளுக்கு நேரடியாக அழைத்துச்சென்று வேலைவாய்ப்புக்குத் தேவையானவைகளை கற்றுத்தருகிறார்கள். வேலையில்லாமல்பகுதிநேரமாக படித்துவரும் மாணவர்களுக்கு, ஏதேனும் வேலைகளை வாங்கித்தருகிறார்கள். வேலைக்குச் சென்று, அந்த சம்பளத்திலேயே படித்துக்கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல், ஹிந்தி, ஜப்பான் மொழி மற்றும் ஆங்கிலம் சொல்லித்தருகிறார்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்துவருவதால், அவர்களது மொழியையும் கற்றுக் கொள்ளலாம்....
என்ன படிக்கலாம்?
UG PROGRAM
1. BBA. GENERAL
2. BBA.CA
3. BBA. INTERNATIONAL BUSINESS
4. B.B.A. RETAIL MANAGEMENT 
5. B.B.A. SERVICE MANAGEMENT
6. B.B.A. INFORMATION MANAGEMENT
7. B.B.A. INFORMATION SYSTEMS
8. B.B.A. BANKING
9. B.B.A. INSURANCE
10. B.B.A. MARKETING MANAGEMENT
11. B.B.A. FINANCIAL MANAGEMENT
12. B.B.A. INVESTMENT
13. B.B.A. - HOSPITAL MANAGEMENT
14. B.B.A - AVIATION MANAGEMENT
15. B.B.A. - EVENT MANAGEMENT AND PR
16. B.B.A - LOGISTICS & SHIPPING
PG PROGRAM
1. M.B.A-ENTREPRENEURSHIP MANAGEMENT
2. M.B.A-EXPORT MANAGEMENT
3. M.B.A-HOSPITAL MANAGEMENT
4. M.B.A-HUMAN RESOURCE MANAGEMENT
5. M.B.A-LOGISTICS AND SHIPPING MANAGEMENT
6. M.B.A-TOURISM AND HOTEL MANAGEMENT
7. M.B.A-MARKETING MARKETING
8. M.B.A-RETAIL MANAGEMENT
9. M.B.A-SERVICE MANAGEMENT
10. M.B.A-TEXTILE MANAGEMENT
11. M.B.A. INTERNATIONAL MANAGEMENT
12. M.B.A. INDUSTRY INTEGRATED
13. M.B.A. INFORMATION SYSTEM MANAGEMENT
14. M.B.A. INTERNATIONAL BUSSINES
15. M.B.A. INVESTMENT MANAGEMENT 
16. M.B.A - ELECTIVE PAPERS FOR CPOP
17. M.B.A - MEDIA MANAGEMENT
18. M.B.A - TELECOM MANAGEMENT
19. M.B.A - ADVERTISING / SALES PROMOTION
20. M.BA - AIRLINE / AIRPORT MANAGEMENT
21. M.B.A - HEALTHCARE MANAGEMENT
22. M.B.A - FLEET OPERATIONS AND MANAGEMENT
23. M.B.A - INTERNATIONAL MARKETING
24. M.B.A - EVENT MANAGEMENT AND PR
25. M.B.A - SHIPPING AND PORT MANAGEMENT
26. M.B.A - ENTERPRISE RESOURCE PLANNING & SUPPLY CHAIN   MANAGEMENT
27. M.B.A - BANK MANAGEMENT
28. M.B.A – GLOBAL
29. M.B.A - ENTERPRISE SYSTEMS MANAGEMENT
30. M.B.A - SOFTWARE TESTING AND QUALITY MANAGEMENT
31. M.B.A - LOGISTICS & SUPPLY CHAIN MANAGEMENT
32.  M.B.A - PHARMACEUTICAL MANAGEMENT
33. M.B.A - EDUCATIONAL LEADERSHIP MANAGEMENT
34. M.B.A(5 YEAR INTEGRATED ) - TECHNICAL ENTREPRENEURSHIP
35. M.B.A- FINANCIAL MANAGEMENT
36. M.B.A- INSURANCE MANAGEMENT
1. M.Sc Mathematics
2. M.A English Literature
3. M.Com CA
கல்லூரியை பற்றிய மேலும் தகவல்களுக்கு: 090259-51772, 081448-30706, 076671-11629
இணையதளமுகவரி: www.haasam.org.in

1 comment: