மங்களூர் ரிஃபைனரி & பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 92 காலியிடங்கள்

மங்களூர் ரிஃபைனரி & பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் Workman பணியில் சேர விண்ணப்பிக்கலாம். கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரிஃபைனரி, பெட்ரோகெமிக்கல், ஃபெர்டிலைசர் ஆகிய ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இரண்டு வருட அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 92 (தாழ்த்தப்பட்டோருக்கு-19, பழங்குடியினருக்கு-10, பொது-63)
சம்பளம்: ரூ.11900/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2015
மேலும் விவரங்களுக்கு: www.mrpl.co.in

No comments:

Post a Comment