மிலிட்டரி என்ஜினீயர் சர்வீஸில் 2658 காலியிடங்கள்

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மிலிட்டரி என்ஜினீயர் சர்வீஸில் பல்வேறு பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: Draughtsman - 07, supervisor barrack - 64, store keeper - 11, civil motor driver - 100, peon - 86, chowkidar - 58, safaiwala - 26, meter reader - 18, caneman - 22, mate (ssk) 2265
கல்வித்தகுதி: Draughtsman பணிக்கு Architectural assistantship பிரிவில் டிப்ளமோ சான்றிதல், supervisor barrack பணிக்கு மெட்டீரியல் மேமேஜ்மென்ட், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதல், chowkidar பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்ரிங் பிரிவில் டிப்ளமோ சான்றிதல், store keeper, civil motor driver, peon, safaiwala, meter reader, caneman, mate (ssk) ஆகிய பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு. தகுதி உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?.
Draughtsman, supervisor barrack, store keeper, civil motor driver, chowkidar, safaiwala, meter reader, mate (ssk) பணிகளுக்கு general intelligence & reasoning பிரிவுக்கு 25 மதிப்பெண்களும், numerical aptitude 25 மதிப்பெண்களும், general English & general awareness பிரிவுக்கு 30 மதிப்பெண்களும், specialized topics பிரிவில் 50 மதிப்பெண்களும் உள்ளன. Peon, caneman பணிக்கு general intelligence & reasoning பிரிவுக்கு 25 மதிப்பெண்களும், numerical aptitude 25 மதிப்பெண்களும், general English பிரிவுக்கு 25 மதிப்பெண்களும், general awareness பிரிவில் 55 மதிப்பெண்களும் உள்ளன. தேர்வுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
தேர்வு நாள்: 14.02.2015
விண்ணப்பிக்கும் முறை?.
1. mes.gov.in என்கிற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. பின்னர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து. கல்விச் சான்றிதலின் நகல்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2015
மேலும் விவரங்களுக்கு: mes.gov.in

No comments:

Post a Comment