கேட் 2015 தேர்வை எழுதுபவர்களுக்கு 2000+ காலியிடங்கள


ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் பணியிடங்கள்
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ டெலிகம்யூனிகேஷன் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30 ஜனவரி 2015
மேலும் விவரங்களுக்கு: www.aai.aero
மசகோன் டாக் நிறுவனத்தில் 34 எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள்
மசகோன் டாக் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.02.2015
மேலும் விவரங்களுக்கு: www.mazagondock.gov.in
என்.டி.பி.சி நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள்
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்ரேஷனில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.01.2015
மேலும் விவரங்களுக்கு: www.ntpccareers.net
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்கள்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷனில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.02.2015
மேலும் விவரங்களுக்கு: www.hindustanpetroleum.com
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்கள்
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷனில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில், கெமிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2015
மேலும் விவரங்களுக்கு: www.bharatpetroleum.co.in
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்கள்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷனில் என்ஜினீயர் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெட்டலர்ஜி, மைனிங் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02.2015
மேலும் விவரங்களுக்கு: www.iocl.com
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்கள்
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2015
மேலும் விவரங்களுக்கு: www.celindia.co.in
என்.ஹெச்.பி.சி நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணியிடங்கள்
நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்ரேஷனில் டிரெய்னி என்ஜினீயர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பவர் என்ஜினீயரிங் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2015
மேலும் விவரங்களுக்கு: www.nhpcindia.com
கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்கள்
கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மைனிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2015
மேலும் விவரங்களுக்கு: www.coalindia.in
ஒ.என்.ஜி.சி நிறுவனத்தில் 745 அசிஸ்டன்ட் எக்சிக்யூட்டிவ் என்ஜினீயர் பணியிடங்கள்
முன்னனி பெட்ரோலிய நிறுவனமான ஒ.என்.ஜி.சி நிறுவனத்தில் அசிஸ்டன்ட் எக்சிக்யூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோலியம் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2015
மேலும் விவரங்களுக்கு: www.ongcindia.com
இர்கான் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள்
இர்கான் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கேட் 2015 தேர்வை எழுதுபவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். 25 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2015
மேலும் விவரங்களுக்கு: www.ircon.org
பவர்கிரிட் கார்ப்ரேஷனில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள்
பவர் கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கேட் 2015 தேர்வை எழுதுபவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். 28 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2015
மேலும் விவரங்களுக்கு: www.powergridindia.com
பி.பி.என்.எல் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணியிடங்கள்
இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்.சி (என்ஜினீயரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கேட் 2015 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2015
மேலும் விவரங்களுக்கு: www.bbnl.nic.in
என்.பி.சி.சி யில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்கள்
நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் பெற்றிருக்க வேண்டும். 29 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கேட் 2015 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2015
மேலும் விவரங்களுக்கு: www.nbccindia.com
பேங்க் நோட் பேப்பர் மில் இந்தியா நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள்
இந்திய அரசின் கீழ் மைசூர் மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் பேங்க் நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கேட் 2015 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். காலியிடங்கள்: 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2015
மேலும் விவரங்களுக்கு: www.bnpmindia.com

No comments:

Post a Comment