ஒரு குடும்பத்தில் இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய பணக்காரர். இன்னொருவர் மிகவும் ஏழை. பணக்கார மகனிடம் இருந்து ஏழை மகனுக்கு 10 கோடியை இலவசமாக பெற்றுத்தருகிறார் தந்தை. 10 கோடியையும் அழித்துவிடுகிறார் அந்த மகன். மறுபடியும் 5 கோடியை பெற்றுத்தருக்கிறார் தந்தை. அதையும் அழித்துவிடுகிறார். கடைசியில் இரண்டு மகனுக்கும் சண்டை.. தந்தையால் சமாதானப்படுத்த முடியவில்லை.. இதில் யார் மீது தவறு...
இந்த கதை. தமிழக தண்ணீர் பிரச்சனைக்கும் பொருந்தும். அவங்களும் தண்ணீர் கொடுக்கிறார்கள், நாமும் கடலில் கலந்து வருகிறோம்.. இப்ப சண்டையும் கட்டுகிறோம்..
No comments:
Post a Comment