Erode Job

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 60 வார்டுகளில் வசிக்கும் மக்களிடம் சர்வே எடுக்க இளைஞர்கள் தேவை. உதவித்தொகையுடன், சான்றிதழும் வழங்கப்படும்.
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்காக விண்ணப்பத்தை மக்களிடம் இருந்து பெற வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு Credit linked subsidy scheme அடிப்படையில் வீடு கட்ட கடனுதவி வழங்கும் திட்டம் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது... இதற்கு வீடு தோறும் சென்று விவரங்களை கேட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய துடிப்பான இளைஞர்கள் தேவை

உதவித்தொகை மற்றும் மாநகராட்சியின் சான்றிதழும் வழங்கப்படும்

விருப்பமுள்ளவர்கள் 29.8.16 அன்று நேரில் வரவும்: BOOM INSTITUTE, Opposite to Kalyan silks, Mettur Road, Erode - 11
Contact: Mr.Karthik - 7373095959

No comments:

Post a Comment