ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அரசுப்பள்ளிகள் அளவில் முதல் மதிப்பெண் 1162.

108 அரசுப்பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி. சில பள்ளிகளில் ஒருவர் மட்டுமே தோல்வி.

பள்ளிக்கே வராதவனை வா படிக்கலாம் என்று வீட்டுக்கே சென்று அழைத்து வரும் ஆசிரியர்களும், தன் சொந்த செலவில் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து மாலை 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
www.kongumalar.com
அரசுப்பள்ளிகளை குறை செல்லுபவர்கள் தயவு செய்து சிந்தியுங்கள். படிக்கிற குழந்தை எங்கு இருந்தாலும் படிக்கும் என்று புரிந்துகொள்ளுங்கள்...

No comments:

Post a Comment