கல்லூரியில் படித்துவரும் மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. உதவித்தொகையுடன் பயிற்சி மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பு.

www.kongumalar.com & CWC நிறுவனம் மூலம் இயங்கி வரும் BOOM Institute யில் பயிற்சியுடன் பகுதி நேர பணிக்காக கல்லூரி மாணவர்களை தேர்வு செய்ய இருக்கிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு கல்லூரிக்கு 3 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் படித்துவரும் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர்: Trainee cum Part Time Executive
காலியிடங்கள்: 100
கல்வித்தகுதி: 1st Year to Final Year Students

நேர்முகத் தேர்வு நாள்: 21.2.2016 (10am)
இடம்: BOOM Institute, 118 – Opposite to Kalyan Silks, Near KR Bakes, Mettur Road, Erode – 638011
Contact: 73730 95959