உடனே வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?. சில வழிகள். படித்துப் பயன்பெறுங்கள்.

"ஒரு நிறுவனத்தில் 50 காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்" என்கிற அறிவிப்பு வெளியானதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். அந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர் மேனேஜர் ஆயிரம் இளைஞர்களையும் இன்டர்வியூ செய்கிறார். ஒரு வாரம் கழித்து, ரிசல்ட் வந்தது. அந்த இன்டர்வியூவில் 1017 இளைஞர்களில் வெறும் 28 இளைஞர்கள் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் தகவல் என்பதால் அந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர் அதிகாரியை தொடர்புகொண்டு பேசினோம்.
"பல இளைஞர்களுக்கு Resume யை எப்படி தயார் செய்வது என்பது கூட தெரிவதில்லை. அடுத்தவர்களின் Resume யை மாற்றம் செய்து கொண்டு வருகிறார்கள். ஒரே Resume யைப் போன்று நூற்றுக்கணக்கானவைகளை பார்க்க நேர்ந்தது. நம் திறமைகளை முதலில் வெளிப்படுத்தும் ஆயுதமே Resume தான், ஆனால் அவர்கள் அதை சரியாகச் செய்யவில்லை என்றால் நிறுவனத்தில் பணிபுரிய தகுதியானவர்களே இல்லை. அதனால் தான் சொந்தமாகவே தயார் செய்த 28 இளைஞர்களை மட்டும் தேர்வு செய்தோம்" என்கிறார்.
முதல் படியே தோல்வி எனில் எப்படி ஜெயிப்பது?. வெற்றியை நம் பக்கம் கொண்டுவரத் தயாராக வேண்டாமா?..
ரெஸ்யூமே (Resume) வை தயார் செய்வது எப்படி?.
Cognizant நிறுவனத்தின் ஹெச்.ஆர் மேனேஜர், நேரடியாகவே வந்து பயிற்சியை தர இருக்கிறார். வேலைக்கு உதவிடும் வகையில் அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்படும். ஒவ்வொருவரும் தனக்கென்று Resume வை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பயிற்சியின் போது உணவு மற்றும் HR Manager கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கப்படும்.
பயிற்சியை பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்>>>
http://www.kongumalar.com/p/999.html