பவர்கிரிட் கார்ப்ரேஷனில் டிப்ளமோ டிரெய்னி பயிற்சி


பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிப்ளமோ டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் எலக்ட்ரிக்கல், சிவில் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 23 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2015
மேலும் விவரங்களுக்கு: www.powergridindia.com

No comments:

Post a Comment