ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலை


திருச்சியில் இயங்கி வரும் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் Semil skilled (A,B,C), Skilled (B) பணியில் சேர விரும்புவோர் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 17
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 18.06.2015
மேலும் விவரங்களுக்கு: www.tnpl.com

No comments:

Post a Comment