இந்திய கடற்படை இருக்கா?. இல்லையா?.

எப்ப பார்த்தாலும், தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு, உடனடியாக விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்னு முதல் பக்கத்தில் பெரிய தலைப்பாக அனைத்து தமிழ் நியூஸ்பேப்பரிலும் வருகிறது. வருடம் முழுவதும் மீனவர்களுக்கு இதே பிரச்சனை தான். இன்றும் (22-06-2015) தினத்தந்தியின் முதல் பக்கத்தில் "நடுக்கடலில் மீன் பிடித்தபோது இலங்கை கடற்படை நடவடிக்கை. 26 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு".
எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்....

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கும்போது, இந்திய கடற்படையினர் எங்கே சென்றார்கள்?. என்ன செய்துகொண்டிருந்தார்கள்?. இந்திய பாதுகாப்பு இதுதானா?. இனிமேலும், தமிழக மீனவர்கள் சிறைபிடிக்காமல் தடுக்கவேண்டும் என்றால், இந்திய கடற்படையிடம் இருந்து விளக்கம் கேளுங்கள்?. இந்திய கடற்படையை வலிமையாக்க, தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment