திருச்சியில் இயங்கி வரும் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டத்துடன் மார்கெட்டிங் மேனேஜ்மென்ட் பிரிவில் பி.ஜி டிப்ளமோ அல்லது எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 18
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 03.06.2015
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: DEPUTY GENERAL MANAGER (CORPORATE TECHNICAL CELL), TAMILNADU NEWSPRINT AND PAPER LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600032 (TAMILNADU)
மேலும் விவரங்களுக்கு: www.tnpl.com
டி.என்.பி.எல் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பயிற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment