பாங்க் நோட் பிரஸ் நிறுவனத்தில் ஜூனியர் அலுவலக உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் பட்டத்துடன் 40 ஆங்கில வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 25
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.06.2015
மேலும் விவரங்களுக்கு: http://bnpdewas.spmcil.com
No comments:
Post a Comment