கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ/ பி.டெக்

சி.டி.ஏ.சி நிறுவனத்தில் பிராஜெக்ட் என்ஜினீயர் வேலை
சி.டி.ஏ.சி எனப்படும் சென்டர் ஃபார் டவலப்மென்ட் ஆஃப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் பிராஜெக்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ/ பி.டெக் அல்லது எம்.இ/ எம்.டெக் படித்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2015
மேலும் விவரங்களுக்கு: cdac.in

No comments:

Post a Comment