ஃபெடரல் வங்கியில் கிளார்க் வேலை

தமிழகத்தில் இயங்கி வரும் ஃபெடரல் வங்கிக் கிளைகளில் கிளார்க் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்அரசு விதிமுறைகளின்படிஇடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்அதாவதுஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.03.2015
மேலும் விவரங்களுக்கு: www.federalbank.co.in

No comments:

Post a Comment