Training for TALLY

வேலைவாய்ப்புக்கு உதவிடும் Tally Software யை குறைந்த செலவில் கற்றுக்கொள்ளலாம் வாங்க. சான்றிதழும் வழங்கப்படும்.

Tallyயை கற்றுக்கொள்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள்?

நம் அன்றாட வாழ்வில் அக்கவுண்ட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறிது, சிறு மளிகை முதல் பெரிய நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை Book Keeping முறையில் அனைத்து விவரங்களையும் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் தங்களது வியாபார நடவடிக்கையில் உள்ள நிதி நிலையை தெரிந்து கொள்ளப் பயன்படுகிறது. அதை Tally Software மூலம் பயன்படுத்துவன் மூலம் மிக விரைவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ளலாம். அக்கவுண்ட்ஸ் பற்றி நிறைய பேர் தெரிந்திருந்தாலும், அதை Tallyயில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி தெரியாமல் தயங்குகின்றனர். சொந்த தொழில் செய்பவர்களும் Tally யை கற்றுக்கொள்ளலாம்.

பயிற்சியின் போது, என்ன சொல்லித்தருகிறோம்?.

1.Basic Accounts
2.Accounts only sum in Tally
3.Steps to Check Profit & loss, Cash Balance, Balance sheet Manually
4.Transfer of Current year Accounts to Next Year
5.Introduction to Inventory & sum in Inventory
6.Accounting Features & Inventory Features
7.Taxes (TDS,VAT,Service Tax, Execise Duty etc)
8.Configuration in Tally
9.Backup & Restore
10.How to print purchase & sales Invoice Bill in Tally
11.Some important points (like Security, Bad debts Round off, Depreciation & Delete of Entries & Companies)  
12.Payroll (Salary Statement)

பயிற்சிக்கட்டணம்: ரூ.2500

பயிற்சிக்காலம்: 60 Hours

பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.8.16

பயிற்சி நடைபெறும் இடம்: BOOM Institute, Opposite to Kalyan silks, OPPO Building, Mettur Road, Erode - 11

பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் "TALLY" என்று டைப் செய்து 7373095959 என்கிற மொபைல் எண்ணிற்கு மெசேஜ் அல்லது வாட்ஸ்அப் அனுப்பலாம்...

No comments:

Post a Comment