ஈரோட்டில் இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

ஈரோடு மாநகராட்சிக்கு கணினி சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு சுமார் 500 Volunteers தேவைப்படுகிறார்கள். volunteers அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்..

நேரில் வரவேண்டிய நாள்: 8.6.16 (புதன்கிழமை)
நேரம்: காலை 10.30 மணி

இடம்: ஈரோடு மாநகராட்சி அலுவலகம், பி.எஸ் பார்க், ஈரோடு - 1.
தொடர்புக்கு: 9843551501 (Lakshmanan, Assistant Programmer, Erode Corporation)

No comments:

Post a Comment